நெய்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் 65வது நினைவு நாள்

85

நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 65-வது நினைவு தினத்தை முன்னிட்டு அன்று (06-12-2021) காலை நெய்வேலி நாம் தமிழர் கட்சி சார்பில் அன்னாரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பிரேம்குமார்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நெய்வேலி தொகுதி
9500821406

 

முந்தைய செய்திதிருப்போரூர் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திகரூர் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு