கரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் பிறந்தநாள் விழா

58

கரூர் வடக்கு நகரம், கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெங்கமேடு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி ,
கரூர் வடக்கு நகரம்,
கரூர் சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திகரூர் மாவட்டம் தேசிய தலைவரின் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை முகாம்