வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
85
தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு (25/11/2021) அன்று வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பனைவிதை நடும் நிகழ்வு மற்றும் முதியோர் காப்பகத்தில் உள்ள உறவுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.