கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்வீரபாண்டிகுருதிக்கொடை பாசறை வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம் டிசம்பர் 1, 2021 88 தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.