பெருந்துறை தொகுதி மரக்கன்று வழங்கும் நிகழ்வு

102

ஈரோடு தெற்கு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் குன்னத்தூர் பகுதியில் 250 நாட்டுரக மரக்கன்றுகள் ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரா.கோபிநாத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
பதிவு செய்பவர் ஆறுமுகம் தொகுதி செய்தி தொடர்பாளர் 99 44 97 51 21

 

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி பனை விதை நடவு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்