விளவங்கோடு தொகுதி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு மலர் வணக்க நிகழ்வு

9

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக மலர் வணக்கம் வெட்டுமணி சந்திப்பில் வைத்து
18.12.2021 மாலை 5 மணியளவில்  நடைபெற்றது.

தொடர்பு எண் 9385383505