விக்கிரவாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

42

விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிய மற்றும் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது மரக்கன்றுகள் வழங்கி கலந்தாய்வு செய்யப்பட்டது இதில் நரசிங்கனூர், உலகலாம்பூண்டி, ஓரத்தூர், பாப்பனப்பட்டு, வி சாத்தனூர் ஆகிய பகுதிகளில் கிளை கட்டமைப்பு உறுதி செய்யப்பட்டது .