தலைமை அறிவிப்பு – கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

49

க.எண்: 2022110516

நாள்: 18.11.2022

அறிவிப்பு:

கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பி.ஜாண்ஜெபராஜ் 17818688827
துணைத் தலைவர் ம.ஜார்ஜ் ஸ்டீபன் 28536239251
துணைத் தலைவர் லோ.பெனோ பிரகாஷ் 28536921100
செயலாளர் ச.பிளாவியோ 12057784774
இணைச் செயலாளர் செ.அஜிசிங் 28393499592
துணைச் செயலாளர் மா.நெளபல் 10104297306
பொருளாளர் செ.இராஜேஷ் 17958562414
செய்தித் தொடர்பாளர் ம.பிளைசஸ் 67197973723

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி