வாணியம்பாடி தொகுதி மாவீரன் வெண்ணிக்காலாடி வீரவணக்க நிகழ்வு

8

வாணியம்பாடி தொகுதி
நாயக்கனூர்-பீமகுளம் ஊராட்சி மாவீரன் வெண்ணிக்காலாடி அவர்களின் 261வது நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.