வந்தவாசி தொகுதி (26/11/2021) வெள்ளிக்கிழமை தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் கொடிகம்பம் மற்றும் கல்வெட்டு , தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் சளுக்கை கிராமத்தில் திறக்கப்பட்டது.
இடம் – தாழம்பள்ளம் கூட்டுச்சாலை
நேரம்-காலை 8:30 மணி
*முன்னெடுப்பு*
1) செந்தில்குமார்
2) முருகன்
3) குமரவேல்
4) லட்சுமணன்
5) தனஞ்செழியன்
6) விக்னேஷ்
7) முனியப்பன்
8) பரசுராமன்
9) பார்த்திபன்
10) கமலக்கண்ணன்
11) பச்சையப்பன்
12) சீதாராமன்
*தலைமை*
1) பாண்டியன் (மாவட்ட தலைவர்)
2) இளவரசன் (மாவட்ட செயலாளர்)
3) கணேஷ் (மாவட்ட பொருளாளர்)
*முன்னிலை*
1) சரவணன்(தொகுதி இணைச்செயலாளர்)
2) செல்வம்
*கல்வெட்டு திறப்பாளர்*
ஆனந்தன் (முன்னாள் தொகுதி செயலாளர்)
*நிகழ்வு2* காலை 9 பதாகை திறப்பு சளுக்கை ஊராட்சி
நிகழ்ச்சி மேற்பார்வை:
ப.சதாசிவம்
தொகுதி செயலாளர்
வந்தவாசி சட்டமன்ற தொகுதி
செ.பரமானந்தம்
செய்தி தொடர்பாளர்
8124064295.