மேட்டூர் தொகுதி புதியதொரு தேசம் செய்வோம் வழங்குதல்

54

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  புதியதொரு தேசம் செய்வோம் மாத இதழ் கொளத்தூர் பேரூராட்சி பகுதியில் முதல்கட்டமாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், தேனீர் கடைகள், முடி திருத்தகம் மற்றும் ஆட்டோ, கார் போன்ற வாகனம் நிறுத்தும் பகுதிகளில் வழங்கப்பட்டது. தொகுதி செயலாளர் மணிவண்ணன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மக்களிடம் பெரும் வரவேற்பை நமது புதியதொரு தேசம் இதழ் பெறப்பட்டது. மக்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள்.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தகவல் தொழில்நுட்ப பாசறை
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.