முசிறி  சட்டமன்றத்தொகுதி கலந்தாய்வு கூட்டம்

4

முசிறி  சட்டமன்றத்தொகுதி சார்பாக எதிர்கொள்ளவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தொகுதி அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் முசிரி சட்டமன்றத்தொகுதி அலுவலகமான கரிகாலன் குடிலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433