பெரியகுளம் தொகுதி மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

52

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பெரியகுளம் கும்பகரை சாலை அருகில் பாண்டியன் பவர் ஸ்டேசன் வளாகத்தில் இன்று 27.11.2021 மாலை ஈகை சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :6382384308