பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளான 26.11.2021 அன்று காலை ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி கொடிகம்பத்தில் புலிகொடி கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
*நாம் தமிழர் கட்சி உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.*
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308