பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு 65 ம் ஆண்டு நினைவு நாளான இன்று 06.12.2021 மாலை மாலையணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :6382384308