திருச்சி மேற்கு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

20

திருச்சி மேற்கு தொகுதி உறையூர் பாளையம் பஜார் சாலையை சரிவர சாலையை போடாமல் இருந்தது, அந்த சாலையை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் சாட்டை சரவணன் எழுச்சியுரை ஆற்றினார். இறுதியில் கண்டன முழக்கம் செய்து நிகழ்வை சிறப்பித்தனர். இந்நிகழ்வை திருச்சி மேற்கு தொகுதி தலைவர் மா.வைத்தீஸ்வரன் அவர்கள் முன்னெடுத்தார்.
தொடர்புக்கு: 9655940080

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்