தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நிகழ்வு முன்னெடுக்கபட்டது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு தலைவரின் சிந்தனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது…
நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்…
நன்றி…
நாம் தமிழர்…