தூத்துக்குடி நடுவன் மாவட்டம் மாவீரர் நாள் நிகழ்வு

18

தூத்துக்குடி நடுவன் மாவட்ட சார்பில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதிகள் இனைந்து மாவீரர் நாள் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கபட்டது நிகழ்வில் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது தலைமை நடுவன் மாவட்ட செயலாளர் வே.வேல்ராஜ் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர் நிகழ்வின் இறுதியில் மத்திய மாவட்ட சார்பில் கடந்த ஒரு வருட காலத்தில் சிறப்பாக கலப்பணியாற்றிய கலப்பணியாளருக்கு விருதுகள் வழங்கி உக்கபடுத்தப்பட்டது செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564