துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

10

துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு மிக எழுச்சியாக நடைபெற்றது கலந்து கொண்ட மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர் தொகுதி பொறுப்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் உறவுகள் அனைவரும் எழுச்சியுடன் கலந்து கொண்டமைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் நன்றி. நாம் தமிழர்💪💪💪8056125308