திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவை நாள் விழா

80

திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றயம் சார்பாக இன்று 26-11-2021 தலைவர் அகவைதின நிகழ்வு ஆழ்வார்திருநகரியில் வைத்து புலிக்கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423.

 

முந்தைய செய்திதிருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவை நாள் விழா
அடுத்த செய்திதிருவைகுண்டம் தொகுதி தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அகவைதின நாள் விழா