திருவெறும்பூர் தொகுதி – தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

61

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவெறும்பூர் தொகுதி மழலையர் பாசறை சார்பாக திருவெறும்பூர் ஒன்றிய நகர செயலாளர் திரு.தமிழரசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மலைக்கோயில் பகுதியில் அணிச்சல் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…

முந்தைய செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம் தொகுதி