திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

103

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டையில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா