திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்று நிகழ்வு

4

06.12.2021 காலை 9.00 மணியளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம், அடவிளாகம் கிராமத்தில் ஒன்றிய பொறுப்பாளர் திரு.தினேஷ் அவர்களின் ஒருங்கினைப்பில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.கேசவன், தொகுதி செயலாளர் எச்சூர் திரு.தேவராஜ் , தலைவர் தையூர் திரு.கேசவன், துணை செயலாளர் திரு.தமிழரசன்
மற்றும் ஒன்றிய தொகுதி நிர்வாகிகள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

நன்றி
ர.அன்பழகன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9786 33 1215