திருப்போரூர் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

39

நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதியின் சார்பில் எச்சூர் பேருந்து நிலையத்தில் திரு.தேவராஜ் அவர்கள் ஒருங்கினைப்பில் புலிக்கொடியேற்றி தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் செங்கை மாவட்ட செயலாளர் திரு.கேசவன் உள்பட தொகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
9786 33 1215