திருச்சுழி தொகுதி குருதிக்கொடை நிகழ்வு

88

தமிழ் தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா குருதிக்கொடை முகாம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி திம்மாபுரம் ஊராட்சியில் நரிக்குடி ஒன்றிய செயலாளர் முருகானாந்தம் தலைமையில் நடைபெற்றது.
தொடர்பு எண் 8883879666

 

முந்தைய செய்திதென்காசி தொகுதி தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திஇராதாகிருஷ்ணன் தொகுதி – துயர்துடைப்பு பணிகள்