திருச்சி மாநகரம் உள்ளாட்சி தேர்தலுக்கான கலந்தாய்வுக்கூட்டம்

49

*05.12.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணி முதல் 07 மணி வரை திருச்சி தேவர் ஹால் வணிக வளாகத்தில் உள்ள திரு.பரந்தாமன்*
*(தொகுதி வணிகர் பாசறை செயலாளர்) அவர்களின் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான கலந்தாய்வுக்கூட்டம் மற்றும் மாநகராட்சி வட்ட உறுப்பினருக்காக போட்டியிட மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.*
*அவர்களிடமும் திரு.மு.அப்துல்லாசா.அவர்களிடமும்*
*(மாநகர மாவட்ட தலைவர்)*
.*விருப்பமனு அளிக்கும்.நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கிழக்கு தொகுதியிலிருந்து சுமார் 40க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.*