தாராபுரம்  தொகுதி – குருதிக்கொடை முகாம்

18

தாராபுரம்  தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக  குருதிக்கொடை முகாம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் 28-11-2021 ஞாயிறன்று நடைபெற்றது.