தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

24

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

03-12-2021 கிழக்கு தாம்பரம் புதிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

புதிதாக பொறுப்பு என்கின்ற கிழக்கு தாம்பரம் உறவுகளுக்கு தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை உறவுகள் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

மேலும் நடக்க விற்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சிறப்பாக களமாடுவோம்

*”புரட்சி எப்போதும் வெல்லும் அதை மாணவர் திரட்டிய மெரினா சொல்லும்”* நாம் தமிழர்
####################

உணர்வுடன்,
ம. வேம்பு செல்வம்
செய்தித் தொடர்பாளர்
தாம்பரம் தொகுதி
99412 75372
#####################