சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு

133

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி 169 புழுதிவாக்கம் வட்டம் முன்னெடுப்பில் 30-12-2021 வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு மற்றும் இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.

9884436089

 

முந்தைய செய்திஆர்.எஸ்.எஸ். பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய கோவை கு.ராமகிருட்டிணன் தலைமையிலான இயக்கத்தினர் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது! வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு