சோளிங்கர் தொகுதி இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

54

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளான 30-12-2021 அன்று இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிவேடு கிராமத்தில் இராணிப்பேட்டை( கி ) மாவட்ட தலைவர் தமிழ்திரு. பி.கோகுலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் தமிழ்திரு ச.சதீஷ்குமார் ( கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை ) அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

சிறப்பு அழைப்பார்கள் :*

தமிழ்திரு. இளந்தமிழன் சல்மான்
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

தமிழ்திரு. வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் மாவட்டச் செயலாளர்
இராணிப்பேட்டை ( கி ) மாவட்டம்

தமிழ்திரு. தௌபிக்பிக்ரத்
மாவட்ட பொருளாளர்
இராணிப்பேட்டை ( கி ) மாவட்டம்

தமிழ்திரு. அசேன்
மாவட்ட செயலாளர்
இளைஞர் பாசறை
இராணிப்பேட்டை ( கி ) மாவட்டம்

தமிழ்திரு. பீட்டர்வெஸ்லி
தொகுதி தலைவர்
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

தமிழ்திரு. க.ராஜ்குமார்
தொகுதி செயலாளர்
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

தமிழ்திரு. குட்டியப்பன்
தொகுதி பொருளாளர்
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

தமிழ்திரு.மருத்துர் மூ.ராஜ்குமார்
தொகுதி செயலாளர்
மருத்துவ பாசறை
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி.மற்றும் பொதுமக்கள் களந்துகொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர். தொடர்புக்கு – 9994238657

 

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திகம்பம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.