சேலம் மாநகர தெற்குத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் பணி முன்னெடுக்கப்பட்டது மேலும் அங்கிருக்கும் நெகிழிகளை பொறுக்கி எடுத்து சுத்தம் செய்யும் தூய்மைப்படுத்தும் பணியும் செய்யப்பட்டது செய்யப்பட்ட இடம் ஊத்துமலை சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை மலையின் மீது இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது இந்நிகழ்விற்கு வடக்குத் தொகுதி போராளிகளும் தெற்கு தொகுதி போராளிகளும் பலரும் கலந்து சிறப்பித்து பணியை செய்து முடித்தனர்
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
செயலாளர் மா.குகன்