சிவகாசி தொகுதி கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு

33

சிவகாசி தொகுதியில் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் 85 ஆம் ஆண்டு நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு இன்று நவம்பர் 18, 2021 காலை 7:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சார்பாக திருத்தங்கலில் நடைபெற்றது.

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களை எல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருத்தங்கலில் அமைந்துள்ள ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
7904013811