சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நவம்பர் 14, 2021, காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்து சுக்கிரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அதிவீரன் பட்டியில் நடைபெற்றது.
அப்பகுதியில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது.
+91 91591 39098