குளித்தலை தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

16

முத்தமிழ் காவலர் கி ஆ பெ விஸ்வநாதன் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குளித்தலை சட்டமன்ற தொகுதி ராஜேந்திரம்பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட கருங்கலா பள்ளி கிராமத்தில் 150 பனை விதைகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் தொகுதியை துணைத்தலைவர் பாஸ்கரன் , கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, குளித்தலை ஒன்றிய பொறுப்பாளர் விசுவநாதன், தோகமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வராஜ், இளைஞர் பாசறை தொகுதி செயலாளர் ஜெயபால் , கோபால், வேங்காம்பட்டி சேகர் வளையப்பட்டி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்