இன்று விருந்தாளி என்கிறார்கள்; நாளை கூட்டாளி ஆவார்கள்! மக்கள் தான் ஏமாளிகள்! – சீமான் விளாசல்

256

ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள், அதிகாரத்தில் அமர்ந்ததும், ‘பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் எதிர்க்க மாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி’ என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி?

பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை!

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

GoBack#WelcomeModi! DMK’s Flip-Flop!

Before assuming power, the DMK campaigned on the slogan “GoBackModi.” After resuming office, their flip-flop is “WelcomeModi,” with the statement, “We will not oppose Prime Minister Modi’s arrival; he is not our enemy; he is our guest.” Has someone who Mamata Banerjee and Pinarayi Vijayan regard as an enemy become Muthuvel Karunanidhi Stalin’s guest?

The day is not far off when the enemy will become a guest and an ally of the near future. It would not be surprising if the hands raised the saffron flag instead of the black flag.

முந்தைய செய்திகுளித்தலை தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திகுளித்தலை தொகுதி கி.ஆ.பெ.விசுவநாதம் புகழ் வணக்க நிகழ்வு