குளித்தலை தொகுதி கி.ஆ.பெ.விசுவநாதம் புகழ் வணக்க நிகழ்வு

84

முத்தமிழ் காவலர் கி ஆ பெ விஸ்வநாதன் அவர்களின் 27ம் ஆண்டு புகழ்வணக்கம் நிகழ்வு குளித்தலை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிபிரகாசு , தொகுதி தலைவர் ஆரோக்கியசாமி ,தொகுதி துணை தலைவர் பாஸ்கரன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி , குளித்தலை ஒன்றிய பொறுப்பாளர் விஸ்வநாதன், சுற்றுப்புறசூழல் பாசறை செயலாளர் பனை பிரபு ,தோகைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வராஜன் வேங்காம்பட்டி சேகர் வலையபட்டி செல்வராஜ், அரவிந், இளைஞர் பாசறை செயலாளர் ஜெயபால் மற்றும் கருங்களாபள்ளி கோபால் , குளித்தலை நகர பொறுப்பாளர் உதயகுமார்பங்கேற்றனர் .
தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் 9171818131