சேலம் வடக்கு தொகுதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

58

12/12/2021 அன்று மாலை சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி 10வது வார்டு பொன்னம்மாப்பேட்டை பகுத, சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த *”டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு” மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தும் கள ஆய்வு* செய்தும் சிறப்பாக நடைபெற்றது. களப்போராளிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

*நாம் தமிழர் கட்சி*🔥
*சுற்றுச்சூழல் பாசறை*🌳
*சேலம் மாநகர் மாவட்டம்*💪🏻
*வடக்கு தொகுதி | பொன்னம்மாப்பேட்டை பகுதி | வார்டு 10*❤️
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில் நுட்ப பாசறை
செயலாளர் மா. குகன்

 

முந்தைய செய்திகுளித்தலை தொகுதி கி.ஆ.பெ.விசுவநாதம் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசேலம் மாநகர் மாவட்டம் வேலுநாச்சியார் நினைவேந்தல் நிகழ்வு