குளித்தலை சட்டமன்ற தொகுதி -நெல் ஜெயராமன் நினைவேந்தல்

88

நாம் தமிழர் கட்சி, குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில், அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 6-12-2021 (திங்கள்கிழமை) அன்று நினைவேந்தலும், புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தாய் தமிழ் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.