குறிஞ்சிப்பாடி தொகுதி இயற்கை வேளாண்பேரறிஞர் “நம்மாழ்வார் ” நினைவுநாள் நிகழ்வு

21

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட வடலூர் நகராட்சியில் நமது பெரியதகப்பன் இயற்கை வேளாண்பேரறிஞர் ஐயா ” நம்மாழ்வார்” அவர்களின் 8 ஆம்ஆண்டு நினைவுநாளைப்போற்றும் வகையில்  (30.12.2021) வடலூர் வள்ளலார் சபை வளாகம் அருகில் அய்யா நம்மாழ்வர் பதாகை வைத்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் தரும் நிழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன், வடலூர் பொறுப்பாளர்கள் சிலம்பரசன், சங்கர், அருள்சின்னப்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி
இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
தொகுதி செய்திதொடர்பாளர்.

 

முந்தைய செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி இயற்கை வேளாண்பேரறிஞர் “நம்மாழ்வார்” புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மாவட்டம் இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு