ஓட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்வு

16

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் வைத்து நமது தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67 வது அகவை தினம் 26/11/2021 அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நிகழ்வில் நமது பாரம்பரிய கலையான சிலம்பம் பரை இசைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது மர கன்றுகள் நடப்படது நிகழ்வு முன்னெடுப்பு ஊராட்சி செயலாளர் இமானுவேல் தொகுதி துணை செயலாளர் ராஜா தகவல் தொழிநுட்ப பாசறை இனை செயலாளர் பாபுசந்தர் தலைமை தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் முருகேசன் கலப்பனியாலர்கள் மாரியப்பன்.வைரமுத்து.பாலமுருகன். முனியசாமி.செல்வக்குமார்.சண்முகராஜ் 9629372564