வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி
நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2020) காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
[WRGF id=107745]