ஓசூர் தொகுதி லஞ்சம் இல்லாமல் எரிவாயு இணைப்பு பெறப்பட்டது

53

இலஞ்சம் தவிர்..! நெஞ்சம் நிமிர்..!
ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் இன்றைய களப்பணி

பேடரப்பள்ளியை சேர்ந்த அரவிந்த் குமார் என்பவர் லஞ்சம் இல்லாமல் எரிவாயு இணைப்பு பெற வேண்டும் என்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறைப்பொறுப்பாளரிடம் கொடுத்த மனுவின் அடிப்படையில்

**கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை
மாவட்ட செயலாளர்: சி.இரா.பார் தமிழ் செல்வன்
தொகுதி செயலாளர்: ராகவேந்திரன்
துணை செயலாளர் குமார் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர்களைக்கொண்ட கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறைப் பொறுப்பாளர்கள் இன்று அரசு நிர்ணயித்த விலையிலேயே எரிவாயு இணைப்பு (இரு எரிவாயுருளை)
பெற வழிவகை செய்துள்ளனர்
களப்பணியாளர்களுக்கு நன்றி கலந்த புரட்சி வாழ்த்துக்கள்.
செய்தி வெளீயிடு;
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் – 84894 26414
செய்தி தொடர்பாளர்