ஓசூர் மற்றும் தளி தொகுயின் சார்பாக நடைபெற்ற மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் குருதிக்கொடை மற்றும் அரசுப்பள்ளியில் மதிய உணவு வழங்கல் மற்றும் சாலை விபத்தில் இறந்த தம்பி அம்ரிஷ் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குதல் என மூன்று நிகழ்வுகள் நடைபெற்றாது.
செய்தி வெளீயிடு
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்.