ஒட்டப்பிடாரம் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு வீரவணக்க நிகழ்வு

5

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினமான இன்று தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்பு அமைந்துள்ள மாமேதையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்வில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் ஒட்டப்பிடாரம் தொகுதி உறவுகள் மற்றும் தூத்துக்குடி தொகுதி உறவுகள் பலர் கலந்து கொண்டு அண்ணனுக்கு மரியாதை செலுத்தினர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுககும் புரட்சி வாழ்த்துகள்

தகவல் தொழில்நுட்பப் பாசறை
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி
6379292416