எழும்பூர் தொகுதி அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு

9

நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 58 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65 வது ஆண்டு நினைவு நாளில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்சி ஏற்பாடு : 58 வது வட்டம்
தலைவர் : பாலாஜீ.
செயலாளர் : நாகேந்திரன் .