இராதாகிருஷ்ணன் நகர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்சென்னை மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா டிசம்பர் 4, 2021 75 27.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் கிழக்கு பகுதி சார்பாக காசிமேடு பவர் குப்பத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.