இராணிப்பேட்டை தொகுதி மருத்துவ முகாம்

40

நாம் தமிழர் கட்சியின் இராணிப்பேட்டை தொகுதி இளைஞர் பாசறை மற்றும் மருத்துவ பாசறை சார்பாக இராணிப்பேட்டை லம்பா காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260