அரக்கோணம் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல்

137

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் அரக்கோணம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  நடைபெற்றது.

நேரம் : காலை 11 மணிக்கு

இடம் : பிள்ளையார் கோவில் அருகில், சுவால் பேட்டை, அரக்கோணம்.

நிகழ்வில் மாவட்டம், தொகுதி, நகரம், ஒன்றியம், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வின்போது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மரக்கன்றுகள் வாங்க நிதி உதவி செய்தவர்கள்:

திரு. அருள்குமார்
(தொகுதி து.தலைவர்)

திரு. தியாகராஜன்
(நகர பொருளாளர்)

திரு. அசோக் குமார்

. . . . . . . . . . . . .

இவன்,
ப.குமாரமணிகண்டன், (9087339042)
அரக்கோணம் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
நாம் தமிழர் கட்சி.

 

முந்தைய செய்திதிருச்சி மாவட்டம் இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபண்ருட்டி தொகுதி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு