விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு

24

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்குகிற தொடர் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு. விருகைத்தொகுதியின் கேகேநகர் பகுதி 137 வது வட்டம் சூளைப்பள்ளம் வெங்கட்ராமன் சாலைப்பகுதியில் 100 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.த.சா இராசேந்திரன் அவர்கள் ,துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் வழங்கினார்கள்.
தொகுதிச்செயலாளர் மணிகண்டன், குருதிக்கொடை செயலாளர் தினேசு, வட்டத்தின் தலைவர் ஆ.குமார், செயலாளர் க.சரவணன் ஆகியோரின் களப்பணியில் மகிழ்ந்து வாழ்த்துகிறது. நாம்தமிழர் விருகைத்தொகுதி.

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி மழை வெள்ளத்தில் மிதந்த 109,112 வட்டத்தில் ஆய்வு
அடுத்த செய்திஆண்டிபட்டி தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு