துறைமுகம் தொகுதி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

65

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி 55-வது வட்டத்தில் உள்ள ஏழுகிணறு முருகன் தியேட்டர் அருகில் உள்ள சமூகக் கூடத்தில் சாலையோரம் இருக்கும் வீடுகள் இல்லாத மக்களை தங்க வைத்திருந்தார்கள் அவர்களுக்காக 19/11/2021அன்று இரவு உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது துறைமுகம் தொகுதி பொறுப்பாளர்கள் சார்பாகவும் 55வது வட்ட பொறுப்பாளர்கள் சகோதரர் வினோத் ரஜினிகாந்த் தேஜா அண்ணன் குப்பன் ஆகியோர் சார்பாகவும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது வந்து கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் தொகுதி செயலாளர் சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுக்கும் 56 வது வட்ட தலைவர் அண்ணன் அப்பாஸ் அவர்களுக்கும் 54 வது வட்ட செயலாளர் தம்பி மகேஷ் அவர்களுக்கும் வந்து சிறப்பித்தது கொடுத்த உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றி. நாம் தமிழர்💪💪💪இவன் துறைமுகம் தொகுதி செய்தித்தொடர்பாளர் சோபன் குமார்.